News April 20, 2025
திருவாரூர் அமையும் பவர் பிளாண்ட்

தமிழகத்தில் முதல் முறையாக திருவாரூர் மற்றும் கரூரில் தலா 15 மெகாவாட் திறனில் சூரியசக்தி மின் நிலையங்களை பேட்டரி வசதியுடன் அமைக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இத்திட்டம் பொது – தனியார் கூட்டு முயற்சியால் செயல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையங்கள் 9,151 மெகாவாட் திறனில் அமைக்கப்பட உள்ளன.
Similar News
News November 18, 2025
திருவாரூர்: கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிறப்பு கூட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், திருவாரூர் மாவட்ட அளவிலான வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்காக, வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான சிறப்பு கூட்டம் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில செயலாளர் வீரபாண்டியன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக எம்.பி. செல்வராஜ் மற்றும் எம்.எல்.ஏ. மாரிமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர்.

News November 17, 2025
திருவாரூர்: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (நவ.17) இரவு 10 மணி முதல் நாளை (நவ.18) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ள மக்கள் இதில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.