News March 24, 2025
திருவாரூரில் 40 ஊராட்சிகளுக்கு காசநோய் இல்லா விருது

திருவாரூர் அரசு மருத்துவமணை மருத்துவ கல்லூரியில் இன்று உலக காசநோய் தினத்தினை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டத்தில் காசநோய் இல்லா 40 ஊராட்சிகளுக்கு ஆட்சியர் மோகனசந்திரன் கேடயம் மற்றும் நற்சான்றிதழ்களை வழங்கினார். இதில் மருத்துவ கல்லூரி முதல்வர் மற்றும் ஊராட்சி செயலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். நம்ம திருவாரூர் பெருமையை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News December 10, 2025
திருவாரூர்: வாக்காளர் பட்டியல்-ஆட்சியர் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும்; பெயர் சேர்த்தல் படிவம் 6 உதவி சேவை மையங்களிலும் வரும் டிச.11-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் தகுதி உடைய நபர்கள் படிவம் 6-ல் விண்ணப்பித்து பெயரினை சேர்த்து பயனடையுமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.

வாக்காளர் பட்டியல்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பெயர் சேர்த்தல் படிவம் 6 உதவி சேவை மையங்கள் வரும் டிச.,11-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் தகுதி உடைய நபர்கள் படிவம் 6-ல் விண்ணப்பித்து பெயரினை சேர்த்து பயனடையுமாறு திருவாரூர் ஆட்சியர் மோகனச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.