News April 18, 2025

திருவாரூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

திருவாரூர் கோட்டத்தில், மாதாந்தர விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி மாலை 4.00 மணியளவில் திருவாரூர் வருவாய்க் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அதில் திருவாரூர் வருவாய் கோட்டத்தில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 11, 2025

திருவாரூர் இரவு ரோந்து பணி போலீசார் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (நவ.10) இரவு 10 மணி முதல் இன்று (நவ.11) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News November 10, 2025

திருவாரூர்: மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு விவசாய சங்கம் மாவட்ட நிர்வாக குழு, ஒன்றிய, நகர செயலாளர் கூட்டம் வரும் நவ.,15-ம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டம் நாகை எம்.பி செல்வராஜ், மாநில பொதுச்செயலாளர் மாசிலாமணி, மாவட்ட செயலாளர் கேசவராஜ் முன்னிலையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 10, 2025

திருவாரூர் மக்களே உடனடி தீர்வு வேண்டுமா?

image

திருவாரூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா?<> TN Smart <<>>என்ற இணையதளத்தின் மூலம் உங்கள் மாவட்டம், வட்டம், கிராமத்தை தேர்வு செய்து பிரச்சனைகளை நீங்களே அரசுக்கு நேரடியாக புகார் கொடுக்க முடியம். உங்கள் புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!