News September 15, 2024
திருவாரூரில் ரூ.19 கோடிக்கு சமரச தீர்வு

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ரூ 19 கோடியே 23 லட்சம் மதிப்பில் சமரச தீர்வு காணப்பட்டதாக மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார். மாவட்டம் முழுவதும் மொத்தம் 1963 வழக்குகள் கோப்பிற்கு எடுக்கப்பட்டு அதில் 643 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
Similar News
News December 4, 2025
திருவாரூர்: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

திருவாரூர் மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: <
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!
News December 4, 2025
திருவாரூர்: வீட்டு வரி பெயர் மாற்ற வேண்டுமா?

திருவாரூர் மக்களே, உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க <
News December 4, 2025
திருவாரூர்: வட்டார கல்வி அலுவலர்கள் சந்திப்பு

திருவாரூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக பணிபுரிந்து வரும் சௌந்தர்ராஜன் தற்போது பணி மாறுதலில் கிருஷ்ணகிரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக பணி மாறுதல் பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்களில் பணியாற்றி வரும் வட்டார கல்வி அலுவலர்கள் இணைந்து அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து நினைவுப் பரிசுகளை வழங்கினர்.


