News April 22, 2025
திருவாரூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஏப்.25ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 500க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 8th முதல் டிகிரி, ITI, டிப்ளமோ, நர்சிங் படித்தவர்கள் பங்கேற்கலாம். இந்த <
Similar News
News December 6, 2025
திருவாரூர்: மழைக்கு இடிந்த வீடு-எம்எல்ஏ நேரில் ஆய்வு

முத்துப்பேட்டை, கோவிலூரைச் சேர்ந்தவர் பூமா(35). இவரின் வீடு கனமழை காரணமாக மழைநீர் ஊறி இருந்த நிலையில், வீட்டின் சுவர்கள் திடீரென்று இடிந்து விழுந்தன. இந்த நிலையில் இடிந்து விழுந்த வீட்டை எம்எல்ஏ மாரிமுத்து நேரில் பார்வையிட்டு வீட்டை இழந்த பூமாவுக்கு ஆறுதல் கூறினார். இந்த நிகழ்வின்போது சிபிஐ ஒன்றிய செயலாளர் உமேஷ்பாபு, ரவி ஆகியோர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவாரூர்: இரவு ரோந்து காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் (டிச.05) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!