News April 9, 2025
திருவாருர் மாவட்ட பள்ளிகளுக்கு சனிக்கிழமை வேலைநாள்

திருவாருர் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் 26.11.2024, 27.11.2024 அன்று மழைக்கால விடுமுறை விடப்பட்டதை ஈடு செய்யும் விதமாக 12.04.2025 மற்றும் 19.04.2025 ஆகிய இரண்டு சனிக்கிழமைகளும் பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படும் என திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
Similar News
News December 18, 2025
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (டிச.17) இரவு 10 மணி முதல் இன்று (டிச.18) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News December 17, 2025
விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் டிச.,18-ம் தேதி மாலை 4 மணிக்கு வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் கலந்து கொண்டு தாங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என வருவாய் கோட்ட அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.