News September 30, 2025
திருவள்ளூர்: Whats’ App இருக்கா? SUPER தகவல்

அரசு சேவைகள் (ம) வங்கிப் பணிகளுக்கு அவசியமான ஆதார் அட்டையை இனி வாட்ஸ்அப் வழியாக பதிவிறக்கம் செய்யலாம். இதற்கு ‘MyGov ஹெல்ப் டெஸ்க்’ சாட்பாட் உதவுகிறது. பயனர்கள் 9013151515 என்ற எண்ணை தங்கள் தொடர்பில் சேர்த்து, சாட்பாட்டில் ‘டிஜிலாக்கர்’ சேவையை தேர்வு செய்ய வேண்டும். டிஜிலாக்கர் கணக்கு இல்லாதவர்கள் புதிய கணக்கு தொடங்கி, ஆதார் எண்ணை உள்ளிட்டு OTP மூலம் சரிபார்த்து, PDF வடிவில் பதிவிறக்கம் செய்யலாம்.
Similar News
News December 8, 2025
திருவள்ளூர் ஆட்சியருக்கு முதலமைச்சர் வாழ்த்து

சென்னை தலைமை செயலகத்தில் இன்று (டிச.08) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் சந்தித்தார். அப்போது, திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே பேட்டை, பாலாபுரம் கிராம ஊராட்சி தமிழ் நாடு- தேசிய அளவில் சிறந்த கிராம ஊராட்சி 3 வது இடத்திற்கு பெற்ற விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார். உடன் தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர், வளர்ச்சி துறை செயற்பொறியாளர் ஆகியோர் இருந்தனர்.
News December 8, 2025
திருவள்ளூர்: கொட்டிக் கிடக்கும் வேலைகள்!

1)SBI வங்கி வேலை
2)தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப பூங்காவில்(STPI)வேலை
3)இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை
4)ஏவுகனை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை
இவைகளுக்கு விண்ணப்பிக்க <
News December 8, 2025
திருவள்ளூர்: கொட்டிக் கிடக்கும் வேலைகள்!

1)SBI வங்கி வேலை
2)தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப பூங்காவில்(STPI)வேலை
3)இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை
4)ஏவுகனை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை
இவைகளுக்கு விண்ணப்பிக்க <


