News April 12, 2025

திருவள்ளூர் மாவட்ட சத்துணவு மையத்தில் வேலை வாய்ப்பு

image

திருவள்ளூர் மாவட்ட பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 236 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. பணியிடங்களின் எண்ணிக்கை, அந்தந்த வட்டார அலுவலகங்களில் தகவல் பலகையில் ஒட்டப்படும். 18-40 வயதுடைய 10th பாஸ்/ஃபெயில் ஆன பெண்கள் <>இங்கு கிளிக் செய்து<<>> ஏப்.29-க்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். *அரசு வேலைன்னா சும்மாவா!! தெரிந்த 18-40 வயது பெண்களுக்கு பகிரவும்*

Similar News

News November 25, 2025

திருவள்ளூர்: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

image

திருவள்ளூர் மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <>இங்கு <<>>கிளிக் செய்து கொடுக்கப்பட்டுள்ள APP-ஐ பதிவிறக்கம் செய்து, தங்களின் விவரங்களை கொடுத்து டிஜிட்டல் ஆதாரை பயன்படுத்துங்கள். இதன்மூலம், அன்றாட தேவைகளுக்கு இந்த QR-ஐ மட்டும் காண்பித்தால் போதுமானது. உடனே நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 25, 2025

ஆவடி: மனநல காப்பகத்தில் பெண் மர்ம மரணம்

image

திருவள்ளூர்: ஆவடியில் உள்ள தனியார் மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் நேற்று(நவ.24) மர்மமான முறையில் உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணின் மகன், தனது தாயின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

News November 25, 2025

திருவள்ளூர்: கர்ப்பிணிப் பெண்மணி தற்கொலை!

image

பொன்னேரி: சோழவரம் அருகே திருமணமாகி மூன்று மாதத்தில் கர்ப்பிணி பெண்மணி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, ஆர்.டி.ஓ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும்போது, சோழவரம் காந்தி நகரைச் சேர்ந்த ராகுல்(30) என்பவருடன் காதல் ஏற்பட்டது. குடும்ப பிரச்னையால் கடும் மன உளைச்சலில் இருந்த நந்தினி நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண் டார்

error: Content is protected !!