News February 14, 2026
திருவள்ளூர்: நண்பரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை!

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் கோகுல்(30). இவர், தனது நண்பர்கள் தேவஜித், மஞ்சித், மோனு ஆகியோருடன் பானப்பாக்கத்தில் தங்கி வந்தார். இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் கோகுலை தாக்கி கொலை செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாகி, மீண்டும் கைதான நிலையில், நீதிமன்றம் தேவஜித்துக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
Similar News
News April 20, 2026
திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.