News September 29, 2025

திருவள்ளூர்: கடலில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் பலி

image

மணலி சிபிசிஎல் நகர், பகுதியை சேர்ந்தவர் தருண்குமார் (17) இவரது நண்பன் இம்மானுவேல் (16). இவர்கள் இருவரும் காலாண்டு விடுமுறை என்பதால் எண்ணூர் அருகேயுள்ள பாரதியார் நகர் கடற்கரையில் குளிக்க சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக கடல் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டனர். இதனையடுத்து தீயணைப்பு துறையினர் இவர்களது உடலை தேடி வந்த நிலையில் நேற்று அதிகாலை உடல்கள் கரை ஒதுங்கியது.

Similar News

News December 8, 2025

திருவள்ளூர்: தூக்கில் தொங்கிய வாலிபர் சடலம்!

image

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சேர்ந்த சந்துரு(26) திருவள்ளூர் மாவட்டம், மணவாளநகர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று முந்தினம் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்த சக்திவேலைக் கண்ட அவரது வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News December 8, 2025

திருவள்ளூர்: இரவு ரோந்து அதிகாரி

image

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (டிச.07) முதல் இன்று காலை வரை பணிபுரியும் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் பொறுப்பில் உள்ள காவல் நிலையங்கள், அதிகாரிகள் பெயர்கள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும் இந்த தகவல் பொதுமக்கள் பாதுகாப்பிற்காகவும் அவசர நேரங்களில் உடனடி தொடர்பிற்காகவும் வழங்கப்படுகிறது.

error: Content is protected !!