News March 16, 2026

திருவள்ளூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பிரதாப் தெரிவித்தார். மேலும் தேர்தல் குறித்த புகார்களை இலவச தொலைபேசி எண் 18004258515 (ம) வாட்சப் எண் 7305158550 ஆகியவற்றில் புகார் அளிக்கலாம் எனவும், புகார்களை கண்காணிக்க ஒரு தொகுதிக்கு மூன்று பறக்கும் படையினர், 3 நிலை கண்காணிப்பு குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Similar News

News April 20, 2026

திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

image

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!