News April 25, 2025
திருவள்ளூர் ஆட்சியரகத்தில் ரூ.1.70 கோடியில் படிப்பகம்

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் வலதுபுறம் 1.70 கோடி ரூபாய் மதிப்பில் படிப்பகம் அமைக்கப்பட உள்ளது. போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், அமைதியான சூழலில் அவர்களின் சிந்திக்கும் திறன் மற்றும் பல்வேறு கல்வி சார்ந்த உரையாடல்களை மேம்படுத்துவதற்காக இப்படிப்பகம் அமைக்கப்பட உள்ளது என மாவட்ட கலெக்டர் மு பிரதாப் தெரிவித்தார். *போட்டி தேர்வு மாணவர்களுக்கு பகிரவும்*
Similar News
News November 27, 2025
திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

திருவள்ளூர் மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் மூலம் 11 சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளை தேர்வு செய்து திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் அல்லது http://www.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து டிச.1ஆம் தேதிக்குள் நேரில் வழங்குமாறு தெரிவித்துள்ளார்.
News November 27, 2025
திருவள்ளூர்: சி.ஏ தேர்வில் தோல்வியால் தற்கொலை!

புழல்: லட்சுமிபுரம், மகாலட்சுமி நகர் , பச்சையப்பன் காலனியைச் சேர்ந்தவர் சுந்தர்(34). இவ செனையில் உள்ள தனியா நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சி.ஏ தேர்வு எழுதியுள்ளார். அதில், அற்று மதிப்பெண் குறைவாக எடுத்ததால் விரக்தியடைந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 27, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விவரங்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


