News September 14, 2024

திருவள்ளூர் அருகே போலீசை கொல்ல முயற்சி

image

மணவாள நகர் வெங்கத்தூர் பகுதியில் வாகன சோதனையில் சப் இன்ஸ்பெக்டர் கர்ணன் நேற்று ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை மடக்கி பிடித்து சோதனையிட முயன்ற போது, வாகனத்தில் வந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தி எடுத்து சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்றுள்ளார். இதனை தொடர்ந்து லாவகமாக மடக்கி பிடித்ததில் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த அன்பரசன் என்கிற அன்புவை (28) கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News December 12, 2025

திருவள்ளூர்: மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு மாற்றம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில், மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு (டிச.13) மற்றும் (டிச.14) நடைபெற இருந்த நிலையில், தற்போது (டிச.27) மற்றும் (டிச.28) அன்று அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பத்தாரர்கள், விண்ணப்பித்திருந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் தேர்வு நுழைவுச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்தார்.

News December 12, 2025

திருவள்ளூரில் கல்லூரி மாணவர் பரிதாப பலி!

image

செங்குன்றம் அடுத்த பாலவாயல் பகுதியைச் சார்ந்த நீரஜ்(18) கல்லூரியில் பி.காம் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், தமது நண்பர்களுடன் நேற்று(டிச.11) மாலை இருசக்கர வாகனத்தில், மாதவரம் நோக்கி சென்றபோது செங்குன்றம் புறவழிச் சாலையில் சாலையோரம் பழுதாகி நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்தில் அவர் சம்பவ இடத்திலே பலியானார்.

error: Content is protected !!