News April 21, 2025

திருவள்ளூரில் மிஸ் பண்ணக்கூடாத 10 கோயில்கள்!

image

▶ திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயில்
▶ திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில்
▶ திருவொற்றியூர் படம்பக்கநாதர் கோயில்
▶ பூண்டி ஊன்றீஸ்வரர் கோயில்
▶ கூவம் திரிபுராந்தகர் கோயில்
▶ தி.கண்டலம் சிவாநந்தீஸ்வரர் கோயில்
▶ திருத்தணி முருகன் கோயில்
▶ ஸ்ரீ வீரராகவ சுவாமி கோயில்
▶ பவானி தேவி கருமாரியம்மன் கோயில்
▶ பவானி அம்மன் கோயில்
இங்கெல்லாம் யாருடன் செல்ல விரும்புகிறீர்களோ அவங்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News April 21, 2025

திருவள்ளூரில் இரவு ரோந்து போலீஸ் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று திங்கட்கிழமை  இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News April 21, 2025

திருவள்ளூரில் உள்ள சுற்றுலா தலங்கள்

image

1.பழவேற்காடு ஏரி
2.பூண்டி நீர்த்தேக்கம்
3.வீர ராகவ சுவாமி கோயில்
4.திருத்தணி முருகன் கோயில்
5.செம்பரம்பாக்கம் ஏரி
6. குடியம் குகைகள்
திருவள்ளுர் மாவட்டத்தில் சுத்தி பாக்க என்ன இருக்கு என்பவர்களிடம் ஷேர் பண்ணி இதெல்லாம் இங்க இருக்குனு சொல்லுங்க

News April 21, 2025

திருவள்ளூரில் வாட்டி வதைக்கும் வெயில்

image

திருவள்ளூரில், வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லுங்கள். ORS, எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்றவற்றை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணியுங்கள். வெளியே செல்லும்போது காலணி, தொப்பி அணிந்து, குடை பிடித்து செல்லுங்கள். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!