News October 9, 2024

திருவள்ளூரில் இரவு 7.00 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு 7.00 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க

Similar News

News December 8, 2025

திருவள்ளூரில் உடல் நசுங்கி பலி!

image

திருவள்ளூர்: திருத்தணி அருகே உள்ள திருவாலங்காடு ஒன்றியம் நெமிலி மேட்டுக் காலனியைச் சேர்ந்தவர் கோவிந்த சாமி(40), விவசாயியான இவர் நேற்று(டிச.7) காலை வயல்வெளியில் டிராக்டர் மூலம் உழவுப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இடுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News December 8, 2025

திருவள்ளூர்: 10ஆவது படித்தால் மத்திய அரசு வேலை!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., மத்திய பணியாளர் தேர்வாணையம்(SSC) காலியாக உள்ள 25487 Constable பணிக்கான காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க 10ஆவது படித்திருந்தால் போதுமானது. இதற்கு மாதம் ரூ.21,700 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க டிச.31ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 8, 2025

திருவள்ளூர்: தூக்கில் தொங்கிய வாலிபர் சடலம்!

image

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சேர்ந்த சந்துரு(26) திருவள்ளூர் மாவட்டம், மணவாளநகர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று முந்தினம் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்த சக்திவேலைக் கண்ட அவரது வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!