News April 14, 2024
திருவண்ணாமலை: 15க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, மின்கம்பத்தில் மோதி, அரசுப் பேருந்து தலைகீழாக கவிழ்ந்ததில் 15க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். வந்தவாசியை அடுத்த நடுக்குப்பம் – ஏம்பலம் செல்லும் வழியில் இன்று மதியம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் இருந்த வயலில் தலைகீழாக கவிழந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News February 19, 2026
அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்த கலெக்டர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ், இன்று (18.02.2026) உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டத்திற்குட்பட்ட கீழ்சிறுப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அடிப்படை வசதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள் துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.