News April 24, 2025
திருவண்ணாமலை: கணவன் நீண்ட ஆயுள் பெறணுமா?

திருவண்ணாமாலை, சந்தவாசலில் கோவில் கொண்டிருக்கிறாள் அருள்மிகு கங்கையம்மன். இங்கு, கங்காதேவி இடது காலை மடித்து, வலக்காலை தொங்கவிட்டப்படி, 5 தலை நாகத்தின் கீழ் அமர்ந்திருக்கிறாள். பல நன்மைகள் தரும் இந்த அம்மனுக்கு பெண்கள் தாலி அணிவித்தால் போதும் அப்பெண்ணின் கணவர் நீண்ட ஆயுளுடன் நலமாக இருப்பார் என்பது பக்தர்களின் ஆணித்தரமான நம்பிக்கை. *உங்கள் மனைவியருக்கும் பகிர்ந்து தெரியப்டுத்துங்கள்*
Similar News
News November 23, 2025
தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (நவ.23) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 23, 2025
தி.மலை: இலவச WIFI வேண்டுமா?

தி.மலை மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <
News November 23, 2025
தி.மலை: இனி ஈஸியா பட்டாவில் திருத்தம் செய்யலாம்!

நிலம் தொடர்பான ஆவணங்களை பொதுமக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில்<


