News August 24, 2024

திருமாவளவனை சந்தித்த புதுகை முன்னாள் எம்.பி.

image

சென்னையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சு. திருநாவுக்கரசர் நேரில் சந்தித்தார். அப்போது தனது மகன் எஸ்.ஆர்.டி. சாய் விஷ்னுவின் திருமண அழைப்பிதழை வழங்கினார். இந்த நிகழ்வில் காங்கிரஸ் நிர்வாகிகள் விசிக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Similar News

News January 11, 2026

புதுக்கோட்டை: விபத்தில் முதியவர் படுகாயம்

image

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அடுத்த பெருங்கலூர் சாலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணன் (69) என்பவர் நேற்று பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு எதிரே காரை ஒட்டி வந்த ராஜேஷ் (37) மோதியதில் அவர் படுகாயம் அடைந்து புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது மனைவி ராணி (52) அளித்த புகாரில் ஆதனக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 11, 2026

புதுக்கோட்டை: சிறுமிக்கு பாலியல் தொல்லை!

image

கீரனூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (24). டிரைவரான இவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் லதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தார்.

error: Content is protected !!