News April 3, 2025

திருமண தடை நீக்கும் பச்சையம்மன்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கொணலவாடி கிராமத்தில் உள்ளது பச்சையம்மன் கோயில்.சுற்றுவட்டாரத்தில் புகழ் பெற்ற ஆலயமாக உள்ள இங்கு வந்து அம்மனை வழிபட்டால் திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. இதனாலேயே மக்கள் அதிகளவில் இங்கு வந்து நம்பிக்கையோடு வழிபட்டு செல்கின்றனர்.தகவல் பிடிச்சிருந்தா ஷேர் பண்ணுங்க…

Similar News

News September 15, 2025

கள்ளக்குறிச்சி : BE போதும்..ரூ.80,000 வரை சம்பளம்

image

கள்ளக்குறிச்சி பட்டதாரிகளே, மத்திய அரசு நிறுவனமான ‘இஞ்ஞினியர்ஸ் இந்தியா’-வில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு தேர்வெழுத அவசியம் இல்லை. மாதம் ரூ.72,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு BE முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் பண்ணுங்க<<>>! இதை உடனே உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 15, 2025

திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவின் பேரில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, கல்வராயன்மலை வட்டாட்சியர் அலுவலகத்தில் முன்னாள் மதுவிலக்கு குற்றவாளிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இப்பயிற்சியில், கைவினைப் பொருள்கள் தயாரித்தல், இயற்கை விவசாயம், மற்றும் தேன் சேகரித்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன.

News September 15, 2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் இன்று (15.09.2025) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள
சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதில் ஏராளமான பொதுக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவாக அளித்தனர்.

error: Content is protected !!