News April 11, 2025
திருமண தடை நீக்கும் அற்புத கோவில்

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே பிரசித்தி பெற்ற புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக முருகன் விற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமணத்தடை விலகி இல்லற வாழ்க்கை விரைவில் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News November 23, 2025
கரூரில் தட்டி தூக்கிய மதுவிலக்கு போலீசார்!

கரூர் மாவட்ட மதுவிலக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலகிருத்திகா, சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் அறிவழகன் தலைமையிலான போலீசார் நங்கவரம், லாலாபேட்டை காவல் நிலைய பகுதிகளில் மதுவிற்பனை குறித்து சோதனை செய்தனர். இதில் சட்ட விரோதமாக மது விற்ற புண்ணியமூர்த்தி (36), அன்னக்கிளி (60), நதியா 38 ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 87 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
News November 23, 2025
கரூர்: PHONE தொலைந்து விட்டதா.. SUPER தகவல்

கரூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இங்கே <
News November 23, 2025
கரூர் அருகே விபத்து: ஒருவர் பலி

கரூர் நெரூர் வடபாகம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர். அரசு பேருந்து ஓட்டுனரான இவர் நேற்று தனது பைக்கில் திருமாநிலையூர் சாலையில் சென்ற போது சுரேஷ்குமார் ஒட்டி சென்ற மினி வேன் திடீரென வலது புறம் திரும்பியபோது பைக் மோதியதில் சுதாகருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் பலத்த காயத்துடன் கரூர் GH-ல் சேர்த்தபோது அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


