News April 28, 2025
திருப்பூர் முக்கிய அதிகாரிகள் எண்கள்!

▶️திருப்பூர் மாவட்ட ஆட்சியர் 0421-2971100. ▶️ மாவட்ட வருவாய் அலுவலர் 0421-2971122. ▶️ சிறுபான்மையினர் நல அலுவலர் 0421-2971130. ▶️மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் 0421-2971128. ▶️மாவட்ட வழங்கல் அலுவலர் 0421-2971116. ▶️உதவி இயக்குநர், நில அளவை 0421-2971141. ▶️ டிஎன்எஸ்டிசி டிவிஸ்னல் அலுவலகம் 0421-2422424. ▶️நெடுஞ்சாலைத்துறை டி இ திருப்பூர் 0421-2242533
தெரியாத உங்கள் நண்பர்களுக்கு இத SHARE பண்ணுங்க.
Similar News
News October 26, 2025
விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் ரத்து

திருப்பூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28-ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் குப்பை பிரச்சனை தொடர்பாக விவசாயிகள் முற்றுகை இடுவதாக தெரிவித்திருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News October 26, 2025
திருப்பூர்: பள்ளியில் வேலை.. ரூ.2 லட்சம் வரை சம்பளம்

மத்திய அரசின் ஏகலைவா உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள பள்ளி முதல்வர், ஆசிரியர், விடுதி காப்பாளர், ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 10th, 12th, டிகிரி முடித்து இருக்க வேண்டும். சம்பளம் ரூ.18,000 முதல் அதிகமா ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும். இதற்கு https://nests.tribal.gov.in/ என்ற இணையளத்தில் விண்ணப்பிக்கவும். அக்.28-ம் தேதி கடைசி. (அரசு வேலை தேடும் நபருக்கு SHARE பண்ணுங்க)
News October 26, 2025
திருப்பூர்: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

திருப்பூரில் உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இணையத்தில் விண்ணப்பிக்க இங்கு <


