News April 18, 2025

திருப்பூர் மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

image

▶️திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் 0421-2250192.▶️திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் 0421-2200553.▶️அவிநாசி வட்டாட்சியர் 04296-273237.▶️பல்லடம் வட்டாட்சியர் 04255-253113.▶️காங்கேயம் வட்டாட்சியர் 04257-230689.▶️உடுமலை வட்டாட்சியர் 04252-223857.▶️மடத்துக்குளம் வட்டாட்சியர் 04252-252588.▶️ஊத்துக்குளி வட்டாட்சியர் 04294-260360.▶️தாராபுரம் வட்டாட்சியர் 04258-220399. இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.

Similar News

News July 5, 2025

திருப்பூரில் வேலை வாய்ப்பு!

image

திருப்பூரில் செயல்பட்டு வரும், தனியார் நிறுவனத்தில் உள்ள Filed Marketing Executive பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வரை வழங்கப்படும். டிகிரி முடித்தவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

News July 5, 2025

காங்கேயம் அருகே ஒருவருக்கு டெங்கு காய்ச்சல்

image

சிவன்மலை ஊராட்சிக்குட்பட்ட பெருமாள்மலை பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்குமார்(40) என்பவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. திருப்பூர் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த போது டெங்கு காய்ச்சல் பாதித்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது. இதனால் அக்கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

News July 5, 2025

TNPSC குரூப்.4 மாதிரி தேர்வு

image

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையம் சார்பாக அரசு பணியாளர் தேர்வாணையும் நடத்தும் குரூப்.4 தேர்விற்கான இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் கலந்து கொண்டவர்களுக்கான மாதிரி தேர்வு இன்று கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!