News March 28, 2025
திருப்பூர் மக்களுக்கு எச்சரிக்கை

தமிழகத்தில் இயல்பை விட 2-3 டிகிரி கூடுதலாக வெப்பம் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்லாதீங்க. ▶ வெயில் நேரத்தில் இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்கவும். ▶ தேநீர், காபி, மது (ம) கார்பன் ஏற்றப்பட்ட (Carbonated) குளிர்பானங்கள் போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும். உங்க உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News April 4, 2025
திருப்பூரில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள்!

அமராவதி ஆணை – உடுமலைப்பேட்டை. திருமூர்த்தி அணை, பஞ்சலிங்க அருவி – உடுமலைப்பேட்டை. உப்பாறு அணை – தாராபுரம். நல்லதங்காள் ஓடை அணை – தாராபுரம். இந்திராகாந்தி வனவிலங்கு சாரணாலயம் – உடுமலைப்பேட்டை. அமராவதி முதலைப் பண்ணை – உடுமலைப்பேட்டை. சுப்பிரமணியர் கோயில் – சிவன்மலை. லிங்கேஸ்வரர் கோயில் அவிநாசி. இந்த கோடை விடுமுறைக்கு சுற்றுலா செல்ல நினைப்பவர்களுக்கு இதை SHARE செய்யுங்கள்.
News April 4, 2025
JOB: திருப்பூரில் வேலை வாய்ப்பு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 30க்கும் மேற்பட்ட (Telecaller) காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் மாத ஊதியமாக ரூ.15,000 வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <
News April 4, 2025
காங்கேயம் வழியாக திருப்பதிக்கு பேருந்து சேவை

காங்கேயம்- தாராபுரம் வழித்தடத்தில் புதியதாக திருப்பதி முதல் பழனி வரை பேருந்து சேவை இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது. புதிய பேருந்து சேவை குப்பம், கிருஷ்ணகிரி, மேட்டூர், பவானி, ஈரோடு, காங்கேயம், தாராபுரம் வழித்தடங்களில் சென்று வருவதற்கு ஏதுவாக பேருந்து புதியதாக இன்று முதல் இயக்கப்படுகிறது. பழனியில் இருந்து நேரடியாக திருப்பதிக்கு பேருந்து இயக்கப்படுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.