News April 28, 2025

திருப்பூர்: சத்துணவு மையத்தில் வேலை

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 262 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு 21 வயது முதல் 40 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்கள் உள்ள<> ஊராட்சி அலுவலகம், வட்டாரவளர்ச்சி<<>> அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் ரூ.9,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க நாளை(ஏப்.29) கடைசி நாள் ஆகும். SHARE பண்ணுங்க.

Similar News

News April 10, 2026

திருப்பூர்: ரேஷன் கடையில் பிரச்சனையா?..

image

திருப்பூர் மக்களே, உங்க பகுதி ரேஷன் கடைகள் குறித்து புகார் அளிக்க, 1800-599-5950 என்ற இலவச எண்ணை CS-CID-க்கு அழைத்து தெரிவிக்கலாம், அல்லது 044-28592828 (State Consumer Helpline) எண்ணை அழைக்கலாம், மேலும் consumer@tn.gov.in மின்னஞ்சல் முகவரியிலும் புகார் அளிக்கலாம். மேலும், TNPDS இணையதளம் மற்றும் கடைகளில் உள்ள புகார் பெட்டிகள் மூலமாகவும் தெரிவிக்கலாம். இந்த தகவலை SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!