News April 28, 2025
திருப்பூர்: சத்துணவு மையத்தில் வேலை

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 262 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு 21 வயது முதல் 40 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்கள் உள்ள<
Similar News
News December 22, 2025
திருப்பூர் மக்களே: குறைந்த விலையில் பைக் வாங்க ஆசையா?

திருப்பூர் மாவட்டத்தில் அரசுடமையாக்கப்பட்டுள்ள 371 இரண்டு சக்கர வாகனங்கள், 1 மூன்று சக்கர வாகனங்களை, திருப்பூர் மாநகர் நல்லூரில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், 31.12.2025 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு பொது ஏலம் விடப்படவுள்ளது. மேற்படி வாகனங்களை வரும் டிச.26, 27 ஆகிய தேதிகளில், காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பார்வையிடலாம், என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 22, 2025
திருப்பூர்: SBI வங்கியில் வேலை.. நாளையே கடைசி!

திருப்பூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் நாளை டிச.23ம் தேதிக்குள், இந்த லிங்கை <
News December 22, 2025
திருப்பூரில் அதிரடி கைது!

திருப்பூர் மங்கலம் ரோடு பாரப்பாளையம் அருகே, மத்திய போலீசார், சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ரக்ஹிதாஸ் என்ற நபரை சோதனை செய்தனர். சோதனையின் போது அவரிடம் குட்கா பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.


