News May 7, 2025

திருப்பூர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில்!

image

திருப்பூர் அவிநாசியில், பழமையான அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. சக்திவாய்ந்த அவிநாசி லிங்கேஸ்வரரை வழிபட்டால் தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், நவகிரக தோஷங்கள் நீங்குமாம். பிரதோஷம், அமாவாசை, சித்திரை திருவிழா தினங்களில் இங்கு சென்று வழிபட்டால், திருமணத்தடை நீங்குவதோடு, குடும்ப ஒற்றுமை அதிகரித்து, பிரிந்த தம்பதி ஒன்று சேர்வார்களாம். திருமணத்தடை, குடும்ப பிரச்சனை உள்ளவர்களுக்கு இதை Share பண்ணுங்க.

Similar News

News November 26, 2025

திருப்பூரில் இப்பகுதியில் Shutdown! அலெர்ட்

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (நவ.26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, ரங்கநாதபுரம், ராமமூர்த்தி நகர், ராமையா காலனி, கொங்கு நகர், திருநீலகண்டபுரம், எஸ்.வி காலனி, கொங்கு மெயின் ரோடு, குத்தூஸ்புரம், வெங்கடேசபுரம், குமாரனந்தபுரம், டீச்சர்ஸ் காலனி, அருள்ஜோதிபுரம், நெசவாளர் காலனி, முருகானந்தபுரம், எம்.எஸ்.நகர், புதிய பஸ்டாண்ட், லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது

News November 26, 2025

திருப்பூரில் அதிரடி கைது!

image

திருப்பூர் கூத்தம்பாளையம் டாஸ்மாக் அருகே சட்ட விரோத மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் திருமுருகன்பூண்டி போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டதில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட லோகேஷ் என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 30 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!