News April 27, 2025
திருப்பூர்: அமராவதி கட்டளை மாரியம்மன் கோயில்!

திருப்பூர், உடுமலை அமரவாதி வனசரக்கத்தில், அடர்ந்த காட்டின் நடுவில், சின்னாற்றின் கரையில் புகழ்பெற்ற கட்டளை மாரியம்மன் கோயில் உள்ளது. சுயம்புவாக பாறையில் தோன்றிய மாரியம்மன், மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாகவும், வனத்தை காக்கும் வனதேவதையாகவும் வீற்றிருக்கிறார். இங்கு அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழங்கப்படும் தீர்த்தம், தலைவலி, உடல்வலி உள்ளிட்ட அனைத்து வலிகளையும் போக்க வல்லதாம். இதை SHARE பண்ணுங்க.
Similar News
News December 8, 2025
திருப்பூரில் வசமாக சிக்கிய நபர்கள்!

திருப்பூர், ஆண்டிபாளையம் மத்திய பேருந்து நிலையம் மற்றும் பெருமாநல்லூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோத மது விற்பனை நடைபெறுகிறதா என்பது குறித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது வெவ்வேறு பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட ஜான் பீட்டர், சரவணன் மற்றும் சக்கரபாணி ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து 63 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
News December 8, 2025
திருப்பூரில் இரவு நேர ரோந்து போலீசார் விவரம்

திருப்பூர் மாநகரில் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களை தடுத்திடும் வகையில் மாநகர போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் இன்றைய தினம் காவல் உதவி ஆணையர் கணேசன் தலைமையில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய காவலர்கள் குறித்த விபரம் சமூக வலைதளத்தில் மாநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.