News October 13, 2025
திருப்பூரில் வட மாநில இளைஞர் குத்தி கொலை!

திருப்பூர் சிறுபூலுவபட்டி ரங்கநாதபுரம் தெய்வீக நகரில் ஹாஸ்டலில் தங்கி பணியாற்றிய அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் (25) மற்றும் அனில் (28) ஆகியோர் நேற்று மது அருந்திய நிலையில் பண விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அனில், ஆகாஷை கத்தியால் குத்தி கொலை செய்தார். தடுக்க முயன்ற விக்கி புரோஜா (23) என்பவரும் காயமடைந்தார். வேலம்பாளையம் போலீசார் அனில் என்பவரை கைது செய்து விசாரணை!
Similar News
News December 11, 2025
திருப்பூர்: சைக்கிளில் சென்றவருக்கு நேர்ந்த சோகம்!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த லக்ஸ்மிந்தர் சுதார், ஊத்துக்குளி அருகே பல்லகவுண்டம்பாளையம் பகுதியில், தங்கி இருந்து கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார். வீட்டிலிருந்து சைக்கிளில் அருகில் உள்ள கடைக்கு சென்றபோது, வேகத்தடையில் ஏறி இறங்கியதில், நிலை தடுமாறி கீழே விழுந்ததில், படுகாயம் அடைந்து உயிர் இழந்தார். இது குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பூரில் இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி!

திருப்பூரில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி விரைவில் வழங்கப்படுகிறது. 25 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், நாட்டுக்கோழி வளர்ப்பு தொடர்பான அடிப்படை பயிற்சி, உணவளிப்பு, சுகாதார மேலாண்மை குறித்த அனைத்து பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10வது முடித்திருந்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை <