News August 8, 2024
திருப்பூரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

திருப்பூர் ஊரக வளர்ச்சித்துறை திருப்பூர் உட்கோட்டம் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்றிரவு சோதனை மேற்கொண்டனர். உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் அலுவலக அறைகளில் சோதனை மேற்கொண்ட அவர்கள் கணக்கில் வராத 1 லட்சத்து 2 ஆயிரத்து 300 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக உதவி செயற்பொறியாளர் தர்மலிங்கம், உதவி பொறியாளர் சிவராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Similar News
News December 2, 2025
BREAKING திருப்பூரில் வெளுக்கப்போகும் மழை!

தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை, திருப்பூர் மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.