News August 15, 2024
திருப்பூரில் பலத்த பாதுகாப்பு

திருப்பூரில் சுதந்திர தின விழாவையொட்டி மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில் 2 துணை கமிஷனர்கள் தலைமையில் 3 உதவி கமிஷனர்கள், 10 இன்ஸ்பெக்டர்கள் என மாநகர் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். முக்கிய இடங்களிலும் போலீசார் ரோந்துப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News December 5, 2025
திருப்பூரில் ஆச்சர்யம்

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்சனை எழுந்துள்ள நிலையில், மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் திருப்பூரில் உள்ள தர்காவில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்ற வருவது ஆச்சர்யத்தை அளித்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் சந்தனக்கூடு விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
News December 5, 2025
திருப்பூர்: மது குடிப்பவரா நீங்கள் ? முக்கிய தகவல்

திருப்பூர் மாவட்டத்தில் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்கள் குடித்து விட்டு விளை நிலங்கள், சாலைகளில் வீசி செல்கின்றனர். இதனால் இதனை, தடுக்கும் விதமாக காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் நேற்று, நவ, 27ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. காலி மதுபாட்டலை அதில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர்ரோடு, அதே மதுக்கடையில் ஒப்படைத்தால் 10 ரூபாய் வழங்கப்படும் என கலெக்டர் மனிஷ் நாரணவரே அறிவித்தார்.
News December 5, 2025
திருப்பூர்: வாக்காளர் பட்டியல் விபரங்கள்! EASY WAY

திருப்பூர் மக்களே வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <


