News March 29, 2025

திருப்பூரில் தரிசிக்க வேண்டிய அம்மன் கோயில்கள்

image

கொண்டத்துக்காளியம்மன் கோயில் – பெருமாநல்லூர். வலுப்பூர் அம்மன் கோயில் – அழகுமலை. மாரியம்மன் கோயில் – கருவலூர். கன்னிகாபரமேஸ்வரி கோயில் – திருப்பூர். செளடாம்பிகை அம்மன் கோயில் – திருப்பூர். பொங்காளியம்மன் கோவில் – நல்லூர். பல்லடத்தம்மன் கோயில் – பூமலூர். வஞ்சியம்மன் கோயில் – மூலனூர். செல்லாண்டியம்மன் கோயில் – தெற்கு அவிநாசிபாளையம். இதனை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.

Similar News

News April 9, 2025

அக்னிவீர் படையில் சேர நாளை கடைசி நாள்

image

இந்திய ராணுவத்தில் அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கான தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்த ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதில் கலந்து கொள்ள நாளை (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும். எனவே www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் இது தொடர்பான அனைத்து விவரங்களையும் மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

News April 9, 2025

திருப்பூரில் நிலம் வாங்குவோர் கவனத்திற்கு !

image

ஒரு நிலத்தை வாங்க நினைப்பவர்கள் அது குறித்தான வில்லங்கத்தை பற்றி அறிந்து கொள்ள நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பம் சமர்ப்பித்து வந்த நிலையில் நேரில் செல்லாமல் https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் புதிய வசதி செயல்பாட்டில் இருக்கிறது என கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்துகிறார்.

News April 9, 2025

திருப்பூர்: பல்லடம் புத்தரச்சல் 108 பைரவர் ஆலயம்!

image

திருப்பூர், பல்லடம் புத்தரச்சல் கிராமத்தில் புகழ்பெற்ற 108 பைரவர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு இந்தியாவிலேயே எங்கும் இல்லாத வகையில், 21 அடி உயரத்தில் கால பைரவர் சிலை உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக, இங்கு பைரவர் வீற்றிருக்கிறார். இங்கு அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்குமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!