News August 18, 2024

திருப்பூரில் தயாராகும் தவெக கட்சி கொடி

image

விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி ஆக.22ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கட்சியின் கொடி தயாரிக்கும் பணி திருப்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையை அடுத்த பனையூரில் கட்சிக் கொடியை அறிமுகம் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News August 11, 2025

திருப்பூர்: டிகிரி போதும் ரூ.63,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) கீழ் இயங்கும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்போது காலியாகவுள்ள 16 உதவியாளர், மேல் பிரிவு எழுத்தர், கீழ் பிரிவு எழுத்தர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும். சம்பளம் வேலைக்கேற்ப ரூ.35,000 முதல் ரூ.63,200, 1,12,400 வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள், <>இந்த லிங்கை க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

News August 11, 2025

திருப்பூரில் இலவச பேஷன் டிசைனர் பயிற்சி! APPLY NOW

image

திருப்பூரில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Fashion Designer பயிற்சி வழங்கப்படவுள்ளது. 62 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், கை எம்பிராய்டரி, ஜவுளி மற்றும் கைவினை துறையில் பணிபுரிய தேவையான அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு 12ம் வகுப்பு முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <>இந்த லிங்கை க்ளிக்<<>> செய்யவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 10, 2025

திருப்பூர்: விஷத்தை முறிக்கும் அற்புத கோயில்!

image

திருப்பூர், அய்யம்பாளையத்தில் வாழைத்தோட்டத்து அய்யன் கோயில் அமைந்துள்ளது. இங்கு அய்யனை வழிபட்டால், தீராத நோய்களும், தோஷங்களும் நீங்குமாம். இங்கு பிரசாதமாக வழங்கப்படும் புற்றுமண், பாம்பு விஷத்தை முறிக்கும் வல்லமை கொண்டதாம். அய்யன் கோயிலில் கிடைக்கும் புற்றுமண்னை சிறிது எடுத்து வீடுகளிலும், வயல்வெளிகளிலும் தெளித்தால்விஷ ஜந்துக்கள் அண்டாது என்பது நம்பிக்கையாக உள்ளது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!