News April 16, 2025
திருப்பூரில் இலவச தடகள பயிற்சி!

திருப்பூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் வரும் 27ம் தேதி முதல் மே 24 வரை இலவச தடகளப் பயிற்சி நடத்தப்படுகிறது. ராக்கியாபாளையம் ஐ வின் ட்ராக் ஸ்போர்ட்ஸ் கிளப் கருவலுார் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானம், வேலம்பாளையம் ஆர். எஸ். ஜி ஸ்போர்ட்ஸ் கிளப், கரடிவாவி எஸ்எல்என்எம் மேல்நிலைப்பள்ளி, காங்கயம் அத்லெடிக் அகாடமி பள்ளி மைதானம் ஆகிய 7 இடங்களில் இது நடத்தப்படுகிறது. பயனடைவோருக்கு SHARE பண்ணுங்க !
Similar News
News November 20, 2025
வெளிமாநில தொழிலாளர் விவரங்கள் கணக்கெடுப்பு!

அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர் விவரங்களை பதிவு செய்வதற்காக, https://labour.tn.gov.in/ism என்கிற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. வெளிமாநில தொழிலாளரை பணி அமர்த்தியுள்ள நிறுவனங்கள், இந்த இணையதளம் வாயிலாகவும், தொழிலாளர் நலத்துறை வாயிலாகவும் விவரங்களை பதிவேற்றம் செய்யவேண்டும் என கலெக்டர் மனிஷ் நாரணவரே தெரிவித்தார்.
News November 20, 2025
திருப்பூர்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <
News November 20, 2025
பல்லடத்தில் நடந்த அதிர்ச்சி – 4 பேர் கைது

பல்லடம், பாலசமுத்திரத்தைச் சேர்ந்த சங்கர் மனைவி நித்யா (30), கலெக்ஷன் ஏஜென்டாக பணிபுரிந்து வருகிறார். கே.என்.புரம் லட்சுமி மில் பகுதியில் 9 லட்சம் ரூபாய் பணத்தை மொபட்டில் கொண்டு சென்ற போது 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து பறித்து சென்றது. பல்லடம் போலீசார் புகாரின் பேரில் விசாரணையில் பல்லடத்தைச் சேர்ந்த பிரகாஷ் (36), பிரவீன்குமார் (30), பாலாஜி (22), லெனின்குமார் (22) ஆகிய நால்வரை கைது செய்தனர்.


