News August 9, 2024

திருப்பூரில் இன்று மின்தடை அறிவிப்பு

image

திருப்பூர் மாவட்டம் பூலாங்கிணறு துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இன்று (ஆகஸ்ட் 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பூலாங்கிணறு, அந்தியூர், சடையபாளையம், பாப்பனூத்து , தளி, கஞ்சம்பட்டி பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Similar News

News October 17, 2025

திருப்பூர்: +2 முடித்தால் அரசுப் பள்ளியில் வேலை!

image

திருப்பூர் மக்களே., மத்திய அரசின் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஏகல்வ்யா பள்ளிகளில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், ஆசிரியர், நர்ஸ், வார்டன், அக்கவுண்டன்ட் எனப் பல்வேறு பணிகள் உள்ளன. மாதம் ரூ.30,000 முதல் சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 17, 2025

திருப்பூர் கலெக்டர் எச்சரிக்கை!

image

திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுமிகள் தங்கியுள்ள பள்ளி விடுதிகள், பெண்கள் விடுதிகளை நெறிமுறைப்படுத்தும் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய காலக்கெடு முடிந்தது. ஆக, பதிவு செய்யாத நிறுவனங்கள் விண்ணப்பிக்க வேண்டும் enavum, விடுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக, உடல் ரீதியாக பிரச்னை ஏற்பட்டால், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரித்துள்ளார்.

News October 16, 2025

திருப்பூரில் இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள்

image

திருப்பூர் மாநகரில் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வரக் கூடிய நிலையில் கொள்ளை உள்ளிட்ட திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதை தவிர்க்க இன்றைய தினம் போக்குவரத்து உதவி ஆணையர் சேகர் தலைமையிலான போலீசார் இரவு நேரம் வந்து பணியில் ஈடுபட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!