News August 7, 2024
திருப்பூரிலிருந்து ரூ. 5 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள்

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், கம்பளி, பெட்ஷீட், ஆடைகள் என ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் இணைந்தெழு தமிழ்நாடு அமைப்பு சார்பில் திருப்பூரில் இருந்து அனுப்பி இன்று வைக்கப்பட்டது.
Similar News
News February 22, 2026
காங்கேயத்தில் கல்லூரி மாணவி விபரீத முடிவு!

காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது 19 வயது மகள் ஷோபிகா. காங்கேயம் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்தவர் நேற்று காலை ஷோபிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News February 22, 2026
துணை முதலமைச்சரை வரவேற்ற அமைச்சர்

மேற்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் அரசு விழாக்களில் பங்கேற்க இன்று கோவை வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை, அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் புத்தகம் வழங்கி வரவேற்றார். இந்நிகழ்வில் திருப்பூர் திமுக நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் திரளாகப் பங்கேற்றனர். இவரின் வருகையையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.