News May 15, 2024
திருப்பத்தூர் : 98.96 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு விட நடப்பாண்டில் அதிகபட்சமாக 109 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. இந்நிலையில், இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 98.96 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக 79.34 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக திருப்பத்தூர் தாசில்தார் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 22, 2026
திருப்பத்தூர்: பட்டா, சிட்டாவுக்கு இனி சிரமம் இல்லை

உங்கள் நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை அறிய தமிழக அரசால் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செல்போனில் <
News February 22, 2026
திருப்பத்தூர்: மனைவியால் உயிருக்கு போராடும் கணவன்!

ஜோலார்பேட்டை அருகே ஒட்டப்பட்டி சேர்ந்த பெரியண்ணன் என்பவர் நேற்று (பிப்.21) தனது வீட்டில் இருந்து போது மனைவியிடம் தகராறு ஏற்பட்டது. இதனால் மணமுடைந்த பெரியண்ணன் தனது வீட்டின் அருகே உள்ள டாஸ்மார்க் மதுபான கடை அருகே எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.
News February 22, 2026
திருப்பத்தூர்: தூக்கி வீசப்பட்ட இருவர்; சுக்குநூறான வண்டி!

ஜோலார்பேட்டை அருகே சந்தைக்கோடியூர் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் இவர் மது போதையில் நேற்று (பிப்.21) இரவு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இடையம்பட்டி அருகே சாலை நடந்து சென்ற கார்த்திகேயன் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு இருவரும் படுகாயம் அடைந்தனர் மேலும், அந்த இருசக்கரவாகனம் சுக்குநூறானது. இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


