News April 23, 2025

திருப்பத்தூர் மாவட்ட சுற்றுலா தலங்கள்

image

திருப்பத்தூர் சுற்றியுள்ள மாவட்டங்களில் வெயில் அதிகம் உள்ள நிலையில், மிதமான வானிலை கொண்ட திருப்பத்தூரில் உள்ள சுற்றுலா தலங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1.ஏலகிரி

2.ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி

3.வைன்னு பாப்பு அப்சர் வட்டரி

4.சுவாமிமலை

5.நிலாவூர் ஏரி

6.கோவிந்தபுரம் அருவி

திருப்பத்தூர் மாவட்டத்தில் சுத்தி பாக்க என்ன இருக்கு என்பவர்களுக்கு ஷேர் பன்னி இதெல்லாம் இருக்குனு சொல்லுங்க

Similar News

News September 17, 2025

திருப்பத்தூர்: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

திருப்பத்தூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <>இந்த லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 17, 2025

திருப்பத்தூர்: தொழில் பிரச்சனை தீர இதோ வழி !

image

திருப்பத்தூர் பசிலி குட்டையில் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி அறுபடை ஸ்ரீ முருகன் கோயில். நினைத்ததை வேண்டி பால்குடம்,காவடி எடுத்து, அழகு குத்தினால் வேண்டியது நடக்கும் என்பது ஐதீகம். ஆடிப்பெருக்கு இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சுமார் 10,000 மேற்பட்ட பக்தர்கள் விழாவில் கலந்து கொள்வார்கள். இங்கு வேண்டினால் கடன் பிரச்சனை, தொழில் பிரச்சனை அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க.

News September 17, 2025

திருப்பத்தூரில் எந்த பதவியில் யார்?

image

▶ திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்- சிவசௌந்திரவல்லி

▶ திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி- ஷாமலா தேவி

▶ திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர்- நாராயணன்

▶ திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை)- உமாமகேஸ்வரி

இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க. அவசியம் உதவும்.

error: Content is protected !!