News August 15, 2024
திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை வாழ்த்து

சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தற்போது திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டம் மக்கள் அனைவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா இன்று சுதந்திர தின வாழ்த்து பேனர் வெளியிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 9, 2026
திருப்பத்தூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஜன.8 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.