News August 7, 2024

திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுரை

image

திருப்பத்தூர் மாவட்ட கண்காளிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள விஜயகுமார் நேற்று மாவட்ட ஆட்சியருடன் இணைந்து திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். இந்த கள ஆய்விற்க்கு பிறகு ஆட்சியர் அலுவகலக கூட்டரங்கில் பேசிய அவர்; தாலுகாவிற்கு 5 தையல் கார்மெண்ட்ஸ்களை உருவாக்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் தேக்க தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்டவைகள் பற்றி அறிவுரை வழங்கினார்.

Similar News

News December 14, 2025

திருப்பத்தூர்: ரூ.1.1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

image

மத்திய அரசின் டிஆர்டிஓ-வில் 17 வகை பிரிவுகளின் கீழ் 764 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஐடிஐ, டிப்ளமோ, BE, B.Sc படித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.19,900-ரூ.1,12,400 வரை வழங்கப்படும். 18-28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. விருப்பமுள்ளவர்கள் ஜன.1ஆம் தேதிக்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News December 14, 2025

திருப்பத்தூர்: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

image

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம்.

News December 14, 2025

திருப்பத்தூர்: பொருட்களை வாங்கும் முன் இத தெரிஞ்சிக்கோங்க

image

கடையில் வாங்கிய பொருட்களை உரிமையாளர் மாற்றி தரவோ (அ) பணத்தை திரும்ப தரவில்லை என்றாலோ நுகவோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். வாங்கிய பொருட்களை 15 நாட்களுக்குள் எந்தவித சேதாரமும் இல்லாமல், வாங்கிய போது உள்ள நிலையில் இருந்தால் அதை கண்டிப்பாக மாற்றியோ (அ) பணத்தை திரும்ப தரவோ வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை (044-28589055) தொடர்பு கொள்ளலாம்.ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!