News September 14, 2024

திருப்பத்தூர் மாவட்டத்தில் விளையாட்டு தேதி மாற்றம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் வரும் 17 ஆம் தேதி நடைபெற இருந்த முதல்வர் கேப்பை விளையாட்டுப் போட்டிகள் 19-ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆம்பூர், ஜோலார்பேட்டை திருப்பத்தூர் உட்பட பல்வேறு பகுதிகளில் 17ஆம் தேதி நடக்க இருந்த விளையாட்டு போட்டிகள் வரும் 19 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 19, 2025

திருப்பத்தூர்: திடீர் மின்தடையா ? உடனே CALL பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே 9498794987 என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE

News October 19, 2025

திருப்பத்தூரில் மழை வெளுக்கும்!

image

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வரும் அக்.22ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களான தி.மலை, வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே அன்றைய தினம் முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே. ஷேர் பண்ணுங்க.

News October 19, 2025

திருப்பத்தூர்: 29,000 சம்பளத்தில் ரயில்வேயில் வேலை!

image

ரயில்வே துறையின் கீழ் இயங்கும் RITES நிறுவனத்தில் காலியாக உள்ள 600 Senior Technical Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேதியியலில் B.Sc, சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், கெமிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் முழுநேர டிப்ளமோ முடித்த 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் மாதம் ரூ.29,735/வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ-12குள் இந்த<> லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!