News April 22, 2025

திருப்பத்தூர் : மாற்றம் வேண்டுமா இங்கு போங்க

image

பிரம்மா செய்த தவறால் சிவனுக்கு கோவம் வந்து பிரம்மாவை சபித்தார். சாபத்தை நீக்க கோயில்களுக்கு செல்லும் வழியில் திருப்பத்தூர் வந்து அருகேயிருந்த குளத்தின் நீரை வழங்கி சிவனை வழிபட்டார் . அதனால சிவன் சாபத்தை நீக்கினார். அதன்பின் இந்த இடம் ஸ்ரீ  பிரம்மபுரீஸ்வரர் ஆலயமானது. இந்த கோயிலில் தரிசித்தால் வாழ்வில் மாற்றம் கிடைக்குமென்பது நம்பிகை, மாற்றத்திற்காக காத்திருப்பவர்களுக்கு பகிரவும்.

Similar News

News October 17, 2025

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் விழிப்புணர்வு

image

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நாள்தோறும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணிக்கின்றனர். இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரயில்வே பாதுகாப்புப் படை இன்ஸ்பெக்டர் நிகில் குமார், இன்று ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்களில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

News October 17, 2025

திருப்பத்தூர்: 2,708 உதவிப் பேராசிரியர் வேலை.. APPLY NOW

image

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளமாக ரூ.57,700 – ரூ.1,82,400 வழங்கப்படும். மேலும் விண்ணப்பிக்க மற்றும் கல்வி தகுதிகள் குறித்து அறிய இந்த<> லிங்கில்<<>> சென்று இன்று-17 முதல் நவ-10, வரை விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News October 17, 2025

திருப்பத்தூர்: சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது

image

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (அக்.17) மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கஸ்தூரி வருகை தந்தவர்களுக்கு பணி ஆணையை வழங்கினார். இதில் 15ம் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டனர். மேலும் 200ம் மேற்பட்ட வேலை தேடுபவர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!