News May 17, 2024
திருப்பத்தூர்: மழைக்கு வாய்ப்பு!

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் திருப்பத்தூரில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 23, 2025
திருப்பத்தூர்: இலவச WIFI வேண்டுமா?

திருப்பத்தூர் மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <
News November 23, 2025
புல்லூர் அம்மன் கோவிலுக்கு புவனேஸ்வரி

வாணியம்பாடி அருகே தமிழக–ஆந்திர எல்லைப் பகுதியான புல்லூர் தடுப்பனையில் ஸ்ரீ கனகநாச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இன்று (நவ.23) ஆந்திர மாநில முதல்வர் திரு. சந்திரபாபு நாயுடு மனைவி திருமதி புவனேஸ்வரி தரிசனத்திற்காக வந்தார். கோவில் வழிபாடு நிறைவேற்றிய அவர், நிர்வாகிகள் வழங்கிய மரியாதைகளை பெற்றுக்கொண்டார்.
News November 23, 2025
திருப்பத்தூர் மக்களே மாடி தோட்டம் அமைக்க ஆசையா?

திருப்பத்தூர் மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். இங்கு <


