News January 1, 2025
திருப்பத்தூர் மக்களே இந்த ஆண்டு என்ன RESOLUTION?

உலகம் முழுவதும் இன்று புத்தாண்டு கொண்டாட்டம் களைகிட்டியுள்ள நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்திலும் 2025ஆம் ஆண்டு புத்தாண்டை வழக்கமான உற்சாகத்துடன் வரவேற்றனர். பொதுவாக, புத்தாண்டு என்றாலே என்ன Resolution?என்ற கேள்வி நம்மில் பலர் கேட்பதுண்டு. அந்த வகையில், இந்த ஆண்டு என்ன Resolution எடுத்திருக்கிறீர்கள்? கடந்த ஆண்டு எடுத்த Resolution நிறைவேறியதா என்பதை கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News December 14, 2025
திருப்பத்தூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

திருப்பத்தூர் காவல்துறையினர் இன்று டிச.14 இரவு முதல் டிச.15 பகல் 6 மணி வரை மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணி சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்செயல்களை தடுப்பதற்காகவும் முக்கிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் பாதுகாப்பிற்காக காவலர்கள் விழிப்புடன் செயல்பட்டு, சந்தேகத்திற்கிடமான நிகழ்வுகளை கண்காணித்து வருகின்றனர். ஷேர் பண்ணுங்க.
News December 14, 2025
திருப்பத்தூர்: காங்கிரஸ் நிர்வாகி கைது!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோட்டை பகுதியில் இன்று (டிசம்பர் 14) தனியார் இஸ்லாமிய ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, முன்பாக காங்கிரஸ் கட்சி சிறுபான்மை துறை முன்னாள் மாநில தலைவர் அஸ்லாம் பாஷா உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். வாணியம்பாடி டவுன் போலீசார் அஸ்லாம் பாஷாவை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
News December 14, 2025
திருப்பத்தூர்: ரூ.1.1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் டிஆர்டிஓ-வில் 17 வகை பிரிவுகளின் கீழ் 764 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஐடிஐ, டிப்ளமோ, BE, B.Sc படித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.19,900-ரூ.1,12,400 வரை வழங்கப்படும். 18-28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. விருப்பமுள்ளவர்கள் ஜன.1ஆம் தேதிக்குள் <


