News April 21, 2025

திருப்பத்தூர் பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

image

Online Courier டெலிவரி என கூறி OTP Scam செய்யும் நபர்களிடமிருந்து எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாக இருங்கள் என திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்களுக்கு அம்மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இதுபோன்ற ஏதேனும் தொலைபேசி எண்களில் இருந்து அழைப்பிதழ் வந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Similar News

News July 5, 2025

இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (ஜூலை 5) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

News July 5, 2025

திருப்பத்தூர் ஊராட்சிகளுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

திருப்பத்தூர் ஊராட்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் நேற்று (ஜுலை-04) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டிற்கான பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவிக்கும் விதமாக விருது மற்றும் 1 கோடி ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 11-07-2025 அன்றுக்குள் ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்தார்.

News July 5, 2025

பத்திரம் தொலைந்தால் கவலை வேண்டாம்

image

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே <>இந்த<<>> லிங்க் மூலம் விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். பத்திரம் மட்டுமல்லாமல் உங்கள் சொத்து பற்றிய பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற விபரங்களையும் இதில் பெற முடியும். மேலும் தகவலுக்கு (9498452110) & மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை (04179-299527) அழைக்கலாம். *அனைவருக்கும் பகிரவும்*

error: Content is protected !!