News April 21, 2025
திருப்பத்தூர் பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

Online Courier டெலிவரி என கூறி OTP Scam செய்யும் நபர்களிடமிருந்து எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாக இருங்கள் என திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்களுக்கு அம்மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இதுபோன்ற ஏதேனும் தொலைபேசி எண்களில் இருந்து அழைப்பிதழ் வந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 15, 2025
திருப்பத்தூரில் 8th, 10th, +2, டிகிரி முடித்தவரா நீங்கள்?

திருப்பத்தூர் மக்களே, தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், டிச.20 ஆம் தேதி காலை 9 மணி முதல் 3 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமியா கல்லூரியில் நடைபெறும் இந்த முகாமில் 8th, 10th, +2, டிகிரி முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இதில் 5000-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. மேலும், விவரங்களுக்கு இங்கு <
News December 15, 2025
திருப்பத்தூர்: EB பில் நினைத்து கவலையா??

திருப்பத்தூர் மக்களே உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா?இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! <
News December 15, 2025
திருப்பத்தூர்: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

திருப்பத்தூர் மக்களே.., உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், ஆன்லைனில் விண்ணப்பிக்க <


