News September 30, 2025
திருப்பத்தூர்: பைக் மோதி முதியவர் படுகாயம்

ஜோலார்பேட்டை அருகே ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணையன் இவர் நேற்று (செப் 29) மேட்டு சக்கரகுப்பம் பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் மோட்டார் சைக்கிளில் திருப்பத்தூர் நோக்கி செல்லும் போது முதியவர் மீது மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதில் முதியவருக்கு கால் முறிவு ஏற்பட்டது இது குறித்து ஜோலார்பேட்டை காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News December 8, 2025
திருப்பத்தூர் காவல்துறையின் எச்சரிக்கை!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை, இன்று (டிச.08) முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அறிக்கையில் விழிப்புணர்வு பதிவாக, ‘சாலையில் வாகனங்களின் கதவை திறக்கும்போது பின்னால் வாகனம் வருகிறதா என்பதை கவனித்து பின் திறக்கவும். மேலும், இதனால் அதிக அளவு விபத்துக்கள் தவிர்க்கப்படும்’. என திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
News December 8, 2025
திருப்பத்தூர்: டிகிரி போதும் ரூ.35,400 சம்பளம்! APPLY NOW!

திருப்பத்தூர் மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம், ஜூனியர் இன்ஜினியர்கள் உள்ளிட்ட பதவிகளில் 2569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் <