News March 27, 2025
திருப்பத்தூர் காவல்துறை எச்சரிக்கை

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றைய இளைய தலைமுறையினர் அதிக அளவில் ஆன்லைன் கேம் விளையாடுவதால் இணையத்தில் மக்களின் பணத்தை பறிக்க பல போலியான ஆன்லைன் விளையாட்டுக்கள் மூலம் ஆன்லைன் கேம் விளையாடும் நபர்களின் பணத்தை இழக்க நேரிடும். எனவே ஆன்லைன் கேம் விளையாடுபவர்கள் எச்சரிக்கையாக இருக்க காவல் துறை அறிவுறுத்தி உள்ளது.
Similar News
News November 19, 2025
திருப்பத்தூர் காவல்துறையின் எச்சரிக்கை!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை இன்று (நவ.19) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இரவு நேர நெடுந்தூரப் பயணம் மேற்கொள்ளும் வாகன ஓட்டுனர்கள் முறையான ஓய்வு எடுத்து, பின் வாகனங்களை ஓட்டிச் செல்வது நல்லதாகும். கணிசமான விபத்துக்கள் தூக்கமின்மை காரணமாக நடைபெறுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். என்று மாவட்ட காவல்துறை குறிப்பிடப்பட்டுள்ளது.
News November 19, 2025
திருப்பத்தூர்: B.E முடித்தவரா? ரூ.50,000 சம்பளத்தில் வேலை ரெடி!

திருப்பத்தூர் மக்களே இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <