News April 4, 2025
திருப்பத்தூர் இரவு ரோந்து போலிசார் விவரம் வெளியீடு

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி வாணியம்பாடி ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று 4 ம்தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அவர்களின் பெயர்கள் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்
Similar News
News October 23, 2025
திருப்பத்தூரில் சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்க
News October 23, 2025
இரவு ரோந்து பணியில் போலீஸ் பட்டியல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் (அக்.23) இரவு திருப்பத்தூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஆம்பூர் சப் டிவிஷன், வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீசாரின் எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளது. பொதுமக்கள் ஏதேனும் பிரச்சனையில் இருந்தால் உடனே அந்த எண்களை அழைத்து புகார் செய்யலாம். அல்லது 100 டயல் செய்து புகார் அளிக்கலாம்.
News October 22, 2025
ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன் ஆணையாளர் முத்துசாமி சந்திப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஆம்பூர் நகராட்சிக்கு புதிய ஆனையாளராக பொறுப்பேற்ற முத்துசாமி அவர்கள் (இன்று அக்.22)ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன் அவர்களை எம்எல்ஏ அலுவலகத்தில் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அவருடன் ஆம்பூர் நகராட்சி கணக்காளர்கள் மதன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.