News May 10, 2024
திருப்பத்தூரில் 98.60 பாரன்ஹீட் வெப்பம்

திருப்பத்தூரில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் வெப்பம் அதிகரித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 98.60 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக 80.42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதாக திருப்பத்தூர் தாசில்தார் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 3, 2025
திருப்பத்தூரில் பெரியார் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். 2025 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய மாவட்ட கடைசி டிச.18 நாள் ஆகும். என ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளார்.
News December 3, 2025
திருப்பத்தூர்: SBI வேலை.. தேர்வு இல்லை – APPLY!

திருப்பத்தூர் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் இங்கு<
News December 3, 2025
ALERT: திருப்பத்தூரில் கனமழை பெய்யும்!

திருப்பத்தூரில் இன்று (டிச.03) கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவாலாக மழை பெய்த நிலையில் இன்றும் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வெளியே செல்லும் மக்கள் ரெயின் கோர்ட், குடை கொண்டு செல்லுங்கள். முன்னெச்சரிக்கையா இயக்குங்க மக்களே. ஷேர் பண்ணுங்க.


