News May 7, 2025
திருப்பத்தூரில் 16 வயது சிறுமியை திருமணம் செய்த நபர் கைது

திருப்பத்தூர் அடுத்த சிம்மணபுதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை. இவருக்கு ஏற்கெனவே திருமணம் ஆன நிலையில், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் நேற்று (ஏப்.30) ராஜதுரையை திருப்பத்தூர் கிராமிய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். *ஏற்கனவே திருமணமாகியும் சிறுமியை திருமணம் செய்தது குறித்து உங்கள் கருத்து என்ன?
Similar News
News July 5, 2025
திருப்பத்தூர் ஊராட்சிகளுக்கு ஆட்சியர் அறிவிப்பு

திருப்பத்தூர் ஊராட்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் நேற்று (ஜுலை-04) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டிற்கான பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவிக்கும் விதமாக விருது மற்றும் 1 கோடி ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 11-07-2025 அன்றுக்குள் ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்தார்.
News July 5, 2025
பத்திரம் தொலைந்தால் கவலை வேண்டாம்

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே <
News July 5, 2025
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பென்ஷன்

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்க மத்தியரசு இ-ஷ்ரம் கார்டு வழங்கி வருகிறது. இதன் மூலம் மாதம் ரூ.3,000 பென்சன்/ ரூ.2 லட்சம் வரை விபத்து காப்பீடு பெற முடியும். இந்த <